மும்பை,
மகாரஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் எற்பட்ட குளறுபடி தொடர்பாக, தேர்தல் கமிஷன் மன்னிப்பு கோரியது. மக்களவை தேர்தலுக்கான 6 கட்ட தேர்தலில் நேற்று நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில், கிட்டதட்ட மூன்று லட்சம் வாக்களர்களுடய பெயர் வாக்களர் பட்டியலில் இல்லாததால் பெரும் அதிருப்தி அடைந்தனர்...இதில் எச்.டி.எப்.சி தலைவர் தீபக் பரேக், மற்றும் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் மராத்தி நடிகர் அதுல் குல்கர்னியு ஆகியோரும் அடங்குவர். வாக்களர் பட்டியலில் பெயர் இடம் பெறாதது குறித்து கோர்ட்டை நாட போவதாகவும் வக்காளர்கள் மிரட்டினர். இந்த நிலையில், வாக்களர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக நாங்கள் மன்னிப்பு கோருவதாகவும் [...]மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment