ராமநாதபுரம்: ''அடுத்த தமிழக சட்டசபை தேர்தலிலும், காங்., தனித்து போட்டியிடும். அப்போது, மக்கள் விரும்பும் வகையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்,'' என காங்., துணைத் தலைவர் ராகுல் ராமநாதபுரத்தில் பேசினார். ராமநாதபுரம் காங்., வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, ராகுல் பேசியதாவது: இது, மீனவர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால், அவர்கள் பிரச்னையை முதலில் பேச விரும்புகிறேன். மும்பையில் உள்ள மீனவர்களை நான் சந்தித்த போது, 'விவசாயத்திற்கு தனி அமைச்சகம் இருப்பது போல, மீனவர்களுக்கும் தனி அமைச்சர் வேண்டும்' என கேட்டுக் கொண்டனர்; அதை காங்., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். இலங்கை கடற்படையால் தாக்கப்படும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு தர நட [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment