கேரள மாநிலத்தில் ஆற்றகல் அருகே மன்னாபாகம் என்ற பகுதியில் வசிப்பபவர் ஓமணா(67) இவரது மகள் விஜிஸ் (வயது40). விஜிஸ் மனைவி அனுசாந்தி (35). இந்த தம்பதிகளுக்கு சுவஸ்திகா (4). என்ற குழந்தை உள்ளது. அனுசாந்தி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றும் மேத்யூ(வயது 40) என்பவர் பணிபுரிந்து வந்தார். இருவருக்ம் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் நினோ மேத்யூ, அடிக்கடி தனது காரில் அனுசாந்தியை அவரத வீட்டிற்கு அழைத்து சென்று இறங்கிவிட்டுள்ளார். இதனை கண்ட அனு சாந்தியின் கணவர் விஜிஸ் மற்றும் மாமியார் ஓமணா கண்டித்துள்ளனர். ஆனால் அனுசாந்தி தனது கள [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment