கருணாநிதி ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி; மோடி ஆட்சியில் குஜராத்தின் வீழ்ச்சியை ஒப்பிட்டு, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் உமாராணியை ஆதரித்து ஸ்டாலின் பேசிய போது, பாரதீய ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. அது உள்ளபடியே நல்ல எண்ணத்தோடு உருவான கூட்டணியல்ல. சந்தர்ப்ப வாதமாக அமைந்திருக்கக் கூடிய கூட்டணி அது. அதில் இடம் பெற்று இருக்கக் கூடியவர்கள் ஏற்கனவே நம்முடைய கூட்டணியில் இருந்தவர்கள் தான். அதுமட்டுமல்ல நம் கூட்டணியில் நின்று வெற்றி பெற்று மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் தான். அப்படி அமைச்சர்களாக இருந்த [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment