Thursday, March 19, 2015

கணித தேர்வுக்கு பயந்து பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

+2 Student hanging Suicide
வியாழன் , மார்ச் 19,2015, தாம்பரம், கணித தேர்வுக்கு பயந்து பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிளஸ்–2 மாணவி சென்னையை அடுத்த திரிசூலம் ராணி அண்ணா நகர், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் சங்கர். இவர், திரிசூலம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் இன்பராணி(வயது 17). இவர், புழுதிவாக்கத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். தற்போது பிளஸ்–2 தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று கணித தேர்வு நடைபெற்றது. இதற்காக நேற்று அதிகாலையில் எழுந்த இன்பராணி, வீட்டில் உள்ள தனி அறையில் அமர்ந்து படித்த [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment