Tuesday, March 31, 2015

தாமதமாகியும் கிடைக்காத நீதி!

hashimpura-killings 1927

இருபத்தெட்டு ஆண்டுகள், 42 உயிர்கள். கடைசியில், வழக்கம் போல் அநீதிக்கே வெற்றி! இந்தியாவின் விசாரணை மற்றும் நீதித் துறை போன்றவற்றின்மீது அவநம்பிக்கை கொள்ளவைக்கும் விதத்தில் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது!

1987-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது நடந்த சம்பவம் அது. மே 22, 1987 அன்று மீரட் நகரின் ஹஷிம்புரா பகுதியிலிருந்து ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை 'மாநில ஆயுதக் காவல் படையினர்' (பிஏசி) கூட்டிச் சென்றனர். அப்படிக் கூட்டிச் செல்லப்பட்ட இளைஞர்கள் சில நாட்களுக்குப் பிறகு, ஒரு கால்வாயில் பிணமாகத்தான் கிடைத் தார்கள். 42 இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment