சமீபத்தில் நடந்துமுடிந்த இஸ்ரேல் தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பெற்றிருக்கும் மிகப் பெரிய வெற்றியைப் பார்த்து ஆச்சரியப் படுபவர்கள், இஸ்ரேலின் அரசியல் போக்குகுறித்து அதிகம் கவனம் செலுத்தாதவர்களாகத்தான் இருப்பார் கள். அதேசமயம், இந்தத் தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடையாதவர்கள், நிச்சயமாக இதன் விளைவு எப்படியானதாக இருக்கும் என்றும், நல்ல எதிர்காலத்துக்கான நம்பிக்கையின் மீது விழுந்திருக்கும் எத்தனை பெரிய அடி இது என்றும் அறியாதவர்களாக இருப்பார்கள்.
இந்தத் தேர்தல் மூலம் வெளிப்பட்டிருக்கும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இஸ்ரேல் வாக்காளர்கள் நன்றாகத் தெரிந்தேதான் (நெதன்யாஹுவுக்கு) வாக்களித்திர [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment