Wednesday, March 25, 2015

ஜனநாயகத்துக்கு மரியாதை

democracy_2353309f

"இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 (ஏ) என்பது குடிமக்களின் விடுதலை உணர்வை ஒடுக்குவதற்கான அரசியல் (சட்ட) பிரிவுகளின் இளவரசன் போன்றது" என்று காந்தி வர்ணித்திருக்கிறார். மக்களுடைய சுதந்திர உணர்வைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளை கொடுங்கோலர்களாக உருவகப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், மத்திய அரசுக்கு எதிராக ஸ்ரேயா சிங்கால் தொடுத்த வழக்கில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 (ஏ) அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்று அறிவித்து, அந்தப் பிரிவு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, குறுகிய காலமே ஆட்சி செய்த ஆனால் கொடுங்கோலனான ஒரு சர்வாதிகாரியின் முடிவு என்ற வகையில் வரவேற்கப்பட வ� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment