Friday, March 20, 2015

நஞ்சில்லா விவசாயம் நம்மூரில் சாத்தியமே!

natural organic vegitation is possibleஇயற்கை அல்லது அங்கக வேளாண்மை உலகளவில் 30 மில்லியன் எக்டேரில் பயிரிடப்படுகிறது. இந்தியாவிற்கு கிடைத்திருப்பது 117 வது இடம்தான். ஆனால் அதிக வேளாண் பரப்பு கொண்டது இந்தியாவும், சீனாவும் தான். பேச்சுரிமை, எழுத்துரிமை அதிகமுள்ள ஜனநாயக நாட்டில் இப்படித்தான் பயிர் செய்ய வேண்டுமென யாரையும் கட்டுப்படுத்த முடியாது. இந்தியாவில் நாகாலாந்து, மிசோரமில் இயற்கை விவசாயம் சற்றே கூடுதலாக உள்ளது. அங்கே வித்தியாசமான பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியா அளவில் ஒப்பிடும் போது தமிழகத்தின் இயற்கை விவசாயம் 5 சதவீதம் தான். பளபளப்பு ஆரோக்கியமா : பளபளப்பான கத்தரிக்காயும், அழகான தக்காளியும், கொய்யாவும் தான் ஆரோக்கியமானது என்று நினைக்� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment