தினமும் ஓர் ஆப்பிள் தின்றால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தில்லை. இது ஆப்பிளின் நன்மையை விளக்க சொல்லப் படும் ஆங்கிலப் பழமொழி. ஆனால், இது அந்த அளவுக்கு உண்மையில்லை என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக் கின்றனர.
தினமும் ஆப்பிள் தின்பவர் களும், எப்போதாவது மட்டுமே ஆப்பிள் தின்பவர்களும் ஒரே அளவுக்குத்தான் மருத்துவரைச் சந்திக்கிறார்கள் என புதிய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
மிக்சிகன் பல்கலைக்கழக நர்சிங் பிரிவு ஆய்வாளர் அன் ஆர்பர் மற்றும் அவரது சகாக்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இவர்கள், கடந்த 2007-08 மற்றும் 2009-10ம் ஆண்டுகளில் தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தனர். இதில், 8,3 [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment