சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம் பல சிறந்த தலைவர்களையும், நாடாளுமன்ற நாகரிகம் நிறைந்த உறுப்பினர்களையும் சந்தித்திருக்கிறது. ஆனால் சமீபகாலமாக, அதாவது கடந்த முப்பதாண்டு காலமாக, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளிலும், விவாதங்களிலும் காணப்படும் தரம் குறைந்த நிலை, மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்களைக் கவலையில் ஆழ்த்துகிறது.
பொறுப்பான மூத்த தலைவர்கள், ஏனைய இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருந்தது போய், நாடாளுமன்ற விவாதத்தில் அனுபவசாலிகளான தலைவர்களே தரக் குறைவாகவும், முகம் சுளிக்கும் விதத்திலும் கருத்துகளைத் தெரிவ� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment