Saturday, March 21, 2015

மீண்டும் நெதன்யாஹு! இஸ்ரேல்

இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தல் முடிவு கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கிவிட்டது. வலதுசாரிக் கட்சியான லிகுட் 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 30-ஐக் கைப்பற்றியிருப்பதன் மூலம், ஆட்சியமைக்கும் வலுவைப் பெற்றிருக்கிறது.
எனவே, இப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நான்காவது முறையாகப...
மீண்டும் நெதன்யாஹு! இஸ்ரேல்

No comments:

Post a Comment