Saturday, March 21, 2015

மீண்டும் நெதன்யாஹு! இஸ்ரேல்

back-netanyahu-israel இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தல் முடிவு கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கிவிட்டது. வலதுசாரிக் கட்சியான லிகுட் 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 30-ஐக் கைப்பற்றியிருப்பதன் மூலம், ஆட்சியமைக்கும் வலுவைப் பெற்றிருக்கிறது. எனவே, இப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நான்காவது முறையாகப் பிரதமர் பதவியேற்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மத்திய-மிதவாதக் கூட்டணிதான் அதிக தொகுதிகளைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அந்தக் கூட்டணியில் தொழிலாளர் கட்சியும் சியோனிஸ்ட் யூனியன் கட்சியும் இடம் பெற்றுள்ளன. ஆனால், லிகுட் கட்சிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. பாலஸ்தீனர்களின் தனி நாடு கோர [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment