Sunday, May 18, 2014

தவிடு பொடியான விஜயகாந்தின் முதல்வர் கனவு: பா.ஜ., ஏற்றம்; இனி தே.மு.தி.க., கரையேறுவது கடினம்

Vijayakanth dream of powder முதல்வர் பதவிக்கு குறி வைத்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்டு வந்த திட்டங்கள், லோக்சபா தேர்தல் படுதோல்வி மூலம் தவிடு பொடியாகியுள்ளது. இனி, தே.மு.தி.க., கரையேறுவது கடினம் என்ப தால், அக்கட்சியில் இருந்து, வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

தனித்தே போட்டி

கடந்த 2005ம் ஆண்டு துவங்கப்பட்டது, தே.மு.தி.க., 2006ல் சட்டசபை, 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தல்கள் உட்பட பல சட்டசபை இடைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் தனித்தே போட்டியிட்டது.இதன் மூலம், அக்கட்சிக்கு எட்டு சதவீதம் முதல் 10 சதவீத ஓட்டு வங்கி இருப்பதை அக்கட்சி நிரூபித்தது. ஆனால், இத்தேர்தல்களில் தே.மு.தி.க.,விற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.'லோ� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

என்ன செய்யப்போகிறார் கேஜ்ரிவால்?

 

Kejriwal 253இதற்கு முன்னர் இரண்டு முறை (1977 மற்றும் 1989-ல்) நடந்ததைப் போல, ஊழல் மற்றும் காங்கிரஸுக்கு எதிரான மக்கள் மனநிலையின் பலன் பெருமளவுக்கு பா.ஜ.க-வுக்கு சாதகமாகவே போயிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி, சுமார் 15 முதல் 20 இடங்கள் வரை வெற்றி பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பஞ்சாபில் நான்கு இடங்களைப் மட்டுமே பெற்றது.

பஞ்சாப் ஆறுதல்; ஹரியானா ஏமாற்றம்

பஞ்சாபில் அகாலி தளமும், காங்கிரஸும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்திருந்த நிலையில் இவற் றுக்கு மாற்றாக வந்த ஆ.ஆ.க. மக்களைப் பெருமளவு கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை. அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் ஆ.ஆ.க. இங்கு ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு வளர வாய்ப்புகள் இருக்கின்றன. தொடக்கத்தில் பஞ [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Saturday, May 17, 2014

அங்கீகாரத்தை இழக்கும் இடதுசாரி கட்சிகள்: இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் இணைப்பு சாத்தியமா?

Communist Party of India-Marxistமுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் தேசிய அளவில் கடும் பின்னடைவை சந்தித்திருக்கின்றன இடதுசாரி கட்சிகள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) போட்டியிட்ட 90 சொச்சம் இடங்களில் 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) போட்டியிட்ட 65 இடங்களில் ஒரே ஒரு இடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அரசியல் கட்சிகளாக தேசிய அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு அந்த இரு கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன.

இனி இந்தியாவில் இடதுசாரி இயக்கங்களுக்கான தேவை குறித்தும் அவற்றின் முக்கியத் துவம் குறித்தும் பலர் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கும் நிலை யில் இரண்டு கட்சிகளுமே உள்கட்சி பரிசோதனைகளுக்கான தேவையையும [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Friday, May 16, 2014

பெரும் நஷ்டத்தில் சோனி நிறுவனம்

Sony's huge loss  

உலகளவில் ஒரு காலத்தில் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த ஜப்பானிய நிறுவனமான சோனி, கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணியின் போது, கணினி அதாவது பர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பிலிருந்து வெளிவருவது என்று எடுக்கப்பட்ட முடிவே இந்த அளவுக்கு பெரும் நஷ்டத்துக்கு காரணம் என, விளையாட்டுக்கு பயன்படும் ப்ளேஸ்டேஷன்களைத் தயாரிக்கும் சோனி கூறுகிறது. நடந்து செல்லும்போதோ அல்லது பயணத்தின் போதோ இசையைக் கேட்டவாறு செல்லவதற்கு வசதியாக, சோனி நிறுவனம் அறிமுகப்படுத்திய வாக்மேன், மனிதர்கள் இசையை கேட்டு ரசிக்கும் போ� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை

 Congress does not have the status of the opposition

மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களவையில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 543. இதில், நாடாளுமன்ற விதிகளின்படி, 10 சதவீத இடங்களைப் பெறும் கட்சி மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியும். அதாவது, 54 இடங்களில் வெற்றிபெற வேண் டும். ஆனால், தேவையான 54 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாததால் அக்கட்சி எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட வாய்ப்பில்லை. எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுபவர் கேபினட் அமைச்சருக்கு இணை யான சம்பளம், படி உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும்.

நாடு குடியரசாக அறிவிக� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

தனி மெஜாரிட்டி- ஆட்சியைப் பிடித்தது பாஜக: 21-ல் பிரதமர் பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி

Absolute majority - BJP captured power 21 - to be sworn in as prime minister Narendra Modi

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 334 தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வரும் 21-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கிறார். விலைவாசி உயர்வு, ஊழல் விவகாரங்களால் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத வகையில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மை

1984-ல் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து எழுந்த அனுதாப அலையால் 419 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன்பிறகு எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

1991-ல் ராஜீவ் காந்தி படுகொல� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Sunday, May 11, 2014

உதகை ரோஜா கண்காட்சி நிறைவு: 30,000 சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பு

Ooty Rose Exhibition உதகையில் நடைபெற்ற 2 நாள் ரோஜா கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 30,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இக் கண்காட்சியை கண்டுகளித்தனர். உதகை கோடை சீசனையொட்டி தோட்டக்கலைத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 2 நாள் ரோஜா மலர்க் காட்சி, சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இக்கண்காட்சியில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் ரோஜா மலர்களாலான வீணை அமைக்கப்பட்டிருந்தது. கோவை, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, கொடைக்கானல், தருமபுரி மாவட்ட தோட்டக்கலைத் துறைகளின் சார்பில் பலவேறு காட்சி உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. போட்டியாளர்க� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Saturday, May 10, 2014

மோடிக்கு பதிலடி: வாரணாசியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

rahul gandhiவாரணாசி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இன்று தனது இறுதிக் கட்ட பிரச்சார பேரணியை மேற்கொண்டார்.

மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் நடசத்திர வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளதால், இந்த தொகுதிக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வாரணாசி தொகுதிக்கு வரும் 12–ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக சார்பில் அந்த கட்சியில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

வாராணசி மக்களவைத் தொகுதியில் இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேரணியில் கலந்து கொண்டுள்ளார். � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Friday, May 9, 2014

அமெரிக்காவுக்கு புல்லட் ரயில் இயக்க சீனா திட்டம்: 13,000 கி.மீ நீளத்துக்கு ரயில் பாதை

China bullet train project will run in the United States  

அமெரிக்காவுக்கு புல்லட் ரயில் இயக்குவதற்காக ரஷியா, கனடா வழியாக 13,000 கி.மீ. நீளத்துக்கு ரயில் பாதை கட்டமைப்பை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. இது செயல்பாட்டுக்கு வந்தால் உலகின் மிக நீளமான ரயில் பாதை என்ற சாதனை படைக்கும்.

இதுகுறித்து சீன பொறியியல் கல்வி நிறுவனத்தின் சுரங்கப்பாதை மற்றும் ரயில்வே துறை நிபுணர் வாங் மெங்ஷு கூறியதாவது:

சீனா - அமெரிக்கா இடையே புல்லட் ரயில் இயக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்தத் திட்டத்துக்கு 'சீனா-ரஷியா பிளஸ் அமெரிக்கா லைன்' என பெயரிடப்பட்டுள்ளது. இது சீனாவின் வடகிழக்கில் தொடங்கி ரஷியாவின் கிழக்கு சைபீரியா, தி பெரிங் [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Wednesday, May 7, 2014

ஜல்லிக்கட்டுக்கு தடை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

the-judgment-of-the-supreme-court-ban-on-jallikattu-action (1)   the-judgment-of-the-supreme-court-ban-on-jallikattu-action (2)தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. காளைகள் துன்புறுத்தப்படுவதால் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பிராணிகள் நல அமைப்பினர் கோரிக்கை விடுத்து புகார் மனு அளித்தனர். பிராணிகள் நல அமைப்பின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் ஜல்லிக்கட்டு � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது: முதல்வர் ஜெயலலிதா

jayalalitha முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்தது ஆகியவற்றின் வரிசையில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் மூலம் தமிழகத்துக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது எ� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

‘வசூல் மேளா’வாக மாறும் மொய் விருந்து வைபவங்கள்: கடனாளியாகும் குடும்பங்கள்

Gift  Mela  become recovery events  families debitதஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இது மொய் விருந்து சீசன். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக நடத்தப்பட்ட இந்த மொய்விருந்து வைபவங்கள் இப்போது, ஒன்றுக்கு இரண்டாய் வசூலிக்கும் 'வசூல் மேளா'வாக மாறிவிட்டது.

குறிப்பிட்ட சாதியில் மட்டுமே இருந்து வந்த இந்த மொய் விருந்து கலாச்சாரம் இப்போது பல சாதிகளுக்கும் பரவிவிட்டது. மற்றவர்களுக்கு செய்த மொய் பணத்தை வட்டியும் முதலுமாய் வசூலிப்பதற்காகவே இப்போது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொய் விருந்து வைக்கிறார்கள்.

ஃபிளக்ஸ் போர்டு, பத்திரிகை

ஃபிளக்ஸ் போர்டு வைத்து, பத்திரிகை கொடுத்து மொய் விருந்துக்கு அழைக்கி� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Tuesday, May 6, 2014

‘வசூல் மேளா’வாக மாறும் மொய் விருந்து வைபவங்கள்: கடனாளியாகும் குடும்பங்கள்

Gift  Mela  become recovery events  families debitதஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இது மொய் விருந்து சீசன். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக நடத்தப்பட்ட இந்த மொய்விருந்து வைபவங்கள் இப்போது, ஒன்றுக்கு இரண்டாய் வசூலிக்கும் 'வசூல் மேளா'வாக மாறிவிட்டது.

குறிப்பிட்ட சாதியில் மட்டுமே இருந்து வந்த இந்த மொய் விருந்து கலாச்சாரம் இப்போது பல சாதிகளுக்கும் பரவிவிட்டது. மற்றவர்களுக்கு செய்த மொய் பணத்தை வட்டியும் முதலுமாய் வசூலிப்பதற்காகவே இப்போது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொய் விருந்து வைக்கிறார்கள்.

ஃபிளக்ஸ் போர்டு, பத்திரிகை

ஃபிளக்ஸ் போர்டு வைத்து, பத்திரிகை கொடுத்து மொய் விருந்துக்கு அழைக்கிற� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

அரசு பேச்சுவார்த்தைக்குப் பிறகு பணிந்தன தனியார் பள்ளிகள்: ஏழைகளுக்கு 25% இடஒதுக்கீடு வழங்க சம்மதம்

private schools accepts 25% reservation for the poor  after discussions with the Governmentஇலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரூ.25 கோடியை விரைவில் வழங்கிவிடுவதாக தமிழக அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க தனியார் பள்ளிகள் ஒப்புக்கொண்டுள்ளன.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள், நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். குறிப்பிட்ட பள்ளிக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண அடிப்படையில் இதற்கு ஆகும் செலவை அரசு செலுத்தி� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சனைக்கும் அமைதி தீர்வு: பாக்.பிரதமர்

Peaceful settlement of all issues, including Kashmir Pak. PM இஸ்லாமாபாத், மே.6- மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக பாகிஸ்தானின் தூதர்கள் பங்கேற்ற மாநாட்டுக்கு இன்று தலைமை தாங்கிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப், 'காஷ்மீர் பிரச்சனை மற்றும் இந்தியா- பாகிஸ்தான் இடையே உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அமைதியான முறையில் தீர்வு காணவே விரும்புகிறோம்' என்று குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:- உலகின் ஐந்தில் ஒரு பங்கு மக்கள்தொகை கொண்ட தெற்கு ஆசியாவின் எதிர்கால எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஆற்றல் வாய்ந்த நாடுகளான இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்படும் கூட்டுறவின் மூலம்தான் பூர்த்தி � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

ஒட்டகத்தால் பரவுகிறதா? மெர்ஸ் வைரசுக்கு 109 பேர் பரிதாப சாவு

 The spreading Merz virus from camel leads tragic death of 109 people ரியாத் : சவுதி அரேபியாவில் பரவி வரும் மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர்.சவுதி அரேபியா, மலேசியா, ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் மெர்ஸ் எனப்படும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் நிமோனியா, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மெர்ஸ் வைரஸ் பரவி வருகிறது. இதனால் நேற்று வரை 109 பேர் பலியாகி உள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சவுதி சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜெட்டாவில் 25 வயது வாலிப� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை: சி.பி.ஐ.,க்கு ' பூஸ்ட் 'டான தீர்ப்பு

Tamil_News_large_969701 புதுடில்லி: உயர் மட்ட அதிகாரிகளை ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு நேரடி அதிகாரம் வழங்கும் தீர்ப்பை இன்று சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு பெரும் உதவியாக இருக்கும் என சி.பி.ஐ,. இயக்குனரகம் வரவேற்றுள்ளது. இணை செயலாளர் அந்தஸ்துக்கு மேலான அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தும் டில்லி மாநில சட்டப்பிரிவு 6- ஏயை ரத்து செய்யவும் கோர்ட் ஆணை பிறப்பித்தது. 'ஊழல்வாதிகள் என்போர் எப்போதும் ஊழல்வாதிகள், இவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் காப்பாற்றப்படக்கூடாது. அனுமதி பெற வேண்டும் என்ற விதியை ரத்து செய்வதன் மூலம் சி.பி.ஐ,. சுதந்திரமான விசாரணையில் இறஙகிட முடியும் [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Monday, May 5, 2014

துருவத்தை விட குளுமையான நட்சத்திரம் கண்டுபிடிப்பு

Discovery of Star Colder than the Pole வாஷிங்டன்: சூரியனுக்கு அருகில், மிகவும் குளுமையான நட்சத்திரத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, வானியல் ஆய்வாளர்கள், அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசாவின் உதவியுடன், இந்த புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து உள்ளனர். புதிய நட்சத்திரத்திற்கு, "ஜே085510.83-071442.5' என, பெயரிடப்பட்டுள்ளது. பூமியின் வட துருவத்தை விட, குளிர்ச்சியான, இந்த நட்சத்திரத்தின் வெப்பநிலை, - 48ல் இருந்து, - 13 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. வியாழன் கிரகத்தை விட, மூன்று முதல் 10 மடங்கு வரை, இந்த நட்சத்திரம் பெரிதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.[...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

கல்லால் அடிக்கும் தண்டனை: புருனே நாட்டில் அமல்

Lapidate sentence effect on Brunei பண்டர் செரி பெகவன்: எண்ணெய் வளம் மிகுந்த, புருனே நாட்டில், இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. சீன கடலில், போர்னியா தீவில் உள்ள சிறிய நாடான புருனேயின் மன்னராக, சுல்தான் ஹஸ்னல் போல்கியா, 67, உள்ளார். எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் மூலம், நாட்டிற்கு அதிக வருவாய் கிடைக்கிறது. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில், நான்கில் மூன்று பங்கினர் முஸ்லிம்கள். புத்த மதத்தை சேர்ந்தவர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினராக உள்ளனர். புதிய சட்டம் குறித்து, அந்நாட்டு பத்திரிகையில் கூறியிருப்பதாவது: அடுத்த மூன்று ஆண்டு களுக்குள், இஸ்லாமிய, "ஷரியத்' சட்டம் முழுமையாக கொண்டு வரப்படும். அதுவரை, நீதிமன்றங்களில் பிரிட்டன் சட்டம் நடை முற [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

பணம் செய்: 20 சதவீதத்தவருக்காக உழைக்கும் 80 சதவீத மக்கள்

220px-Vilfredo_Paretoஇத்தாலிய பொருளாதார வல்லுநர் வில்ப்ரெடொ பரேட்டோ (Vilfredo Pareto) 1906 ம் ஆண்டு கவனித்த ஒரு விஷயம், இத்தாலி நாட்டில் 80% நிலத்தை நிர்வகித்து வந்தது 20% மக்கள் தொகையே. தான் கவனித்த அந்த விஷயத்தை பல நாடுகளிலும் சர்வே செய்தபோது கிடைத்த ஆச்சரியமான உண்மை எல்லா நாடுகளிலும் இதே சதவிகிதம் ஒத்து காணப்பட்டதே.

இந்த விதி பொதுவாக எல்லா இடத்திலும் பொருந்தக்கூடியது. 80 சதவீத மக்கள் 20 சதவீத மக்களுக்காக வேலை செய்கிறார்கள், உலகின் 20 சதவீத பணக்காரர்கள் 80 சதவீத செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரேட்டோ விதி நமது அன்றாட வாழ்க்கையிலும் பெரும்பாலான இடங்களில் பொருந்தினாலும் யாரும் அதைப்பற்றி சிந்திப்பதில்லை மேலும் அதை உணர்வதும் இல்லை.

நேரம் வ [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Sunday, May 4, 2014

பொருளாதார வளர்ச்சி குறையும்

Reduced economic growth

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 6 சதவீதத்துக்குக் கீழாக குறையும் என்று தற்போது தெரியவந்துள்ளது. 2012-2017-ம் ஆண்டு திட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீத அளவுக்கு இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் நிலவும் பொருளாதார தேக்க நிலை மற்றும் வெளி நாடுகளில் நிலவும் தேக்க நிலை காரணமாக வளர்ச்சி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

திட்டக் கமிஷனின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி 8 சதவீத வளர்ச்சி இலக்கை எட்டுவது மிகவும் சிரமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் சராசரி வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் கீழாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டக் கமிஷனின் இடைக்கால மதி [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

ஆப்கன் நிலச்சரிவில் 2,000 பேர் பலி? ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்தது

2,000 Afghan civilians killed in a landslide A village is buried in the soilகாபூல்: ஆப்கானிஸ்தானின், வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்தது. இங்கு வசித்த, 2,100 பேர், இறந்து விட்டதாக அஞ்சப்படுகிறது.   ஆப்கானிஸ்தானில், அதிபர் ஹமீத் கர்சாய் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பத்ஷான் மாகாணம், தஜிகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் உள்ள எல்லை பகுதியில் அமைந்துள்ளது. மலைகள் நிறைந்த இந்த மாநிலத்தில், மழைக் காலங்களில், அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். ஆப்கனின் பல பகுதிகளில், கடந்த சில தினங்களாக, கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை, இந்த மாகாணத்தில் உள்ள, ஆப் கோஷ்க், அபிபரிக் கிராமங்க ள� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Saturday, May 3, 2014

கிழக்கு உக்ரைனில் உள்நாட்டுப்போர் தீவிரம்: ஐரோப்பிய பார்வையாளர்கள் விடுவிப்பு

dsd ஸ்லாவ்யான்ஸ்க் (கிழக்கு உக்ரைன்): கிழக்கு உக்ரைனில் உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்துள்ளது. அரசுப்படையினருக்கும், ரஷ்ய ஆதரவு படையினருக்கும் நடந்து வரும் போரில், நேற்றும் பலர் பலியாகினர். பிணைக்கைதிகளாக பிடிபட்டிருந்த ஐரோப்பிய ராணுவ பார்வையாளர்களை, நேற்று ரஷ்ய ஆதரவு படையினர் விடுவித்தனர்.   சோவியத் யூனியனின் ஆளுகையில் இருந்து தனி நாடாக உருவானது உக்ரைன். சில மாதம் முன், இதன் அதிபர் யானுகோவிச்சை வெளியேற்றி விட்டு, மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளர்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்திய ரஷ்யா, தன் கடற்படை தளம் அமைந்துள்ள கிரீமிய தீபகற்பத்தை, தன் வசமாக்கிக்கொண்டது. இந்நிலையில், உக்ரைனின் கிழக [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Friday, May 2, 2014

கருணாநிதிக்கு குண்டுவெடிப்பு தகவல் தெரிந்து இருக்கலாம்: சந்தேகம் கிளப்புகிறார் முதல்வர் ஜெ.,

Karunanidhi to be informed blasts CM J. raising suspicion.,சென்னை : ''தி.மு.க., தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் எம்.பி.,யான இளங்கோவன், ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கும் போது, பயங்கரவாதிகளிடம் இருந்து, நிறைய தகவல்களை பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம் எழுகிறது. அப்படி அவர்கள் ஏதேனும் தகவல்களை பெற்றிருந்தால், அதை உடனடியாக, தமிழக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்,'' என, ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:கோவை தொடர் குண்டுவெடிப்பை முன்கூட்டியே தடுக்கத் தவறிய, அப்போதைய முதல்வர் கருணாநிதி, ரயில் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, விவரம் புரியாமல், மனம் போன போக்கில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், அறிக்கை வெளியிட்டு இருப்பது, சாத்தான் வேதம் ஓதுவது � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

கருப்புப் பணம்: ஸ்விஸ் மறுப்புக்கு சிதம்பரம் கண்டனம்

Black money Swiss refusal to condemn Chidambaram

ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பட்டியலைத் தர மறுக்கும் ஸ்விட்சர்லாந்து அரசுக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஹெச்எஸ்பிசி-யின் சில வங்கி்க் கிளைகளில் கருப்புப் பணத்தை வைத்துள்ள இந்தியர்களின் பெயர் உள்ளிட்ட விவரத்தைத் தருமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வரி ஏய்ப்பு செய்து ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணமாக குவிக்கப்பட்டுள்ளதாக இந்தியா உறுதியாக நம்புகிறது. ஆனால் அத்தகைய கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை ஸ்விஸ் அரசு தர மறுத்து வருகிறது.

இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தின� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்