மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
Monday, May 5, 2014
துருவத்தை விட குளுமையான நட்சத்திரம் கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: சூரியனுக்கு அருகில், மிகவும் குளுமையான நட்சத்திரத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, வானியல் ஆய்வாளர்கள், அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசாவின் உதவியுடன், இந்த புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து உள்ளனர். புதிய நட்சத்திரத்திற்கு, "ஜே085510.83-071442.5' என, பெயரிடப்பட்டுள்ளது. பூமியின் வட துருவத்தை விட, குளிர்ச்சியான, இந்த நட்சத்திரத்தின் வெப்பநிலை, - 48ல் இருந்து, - 13 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. வியாழன் கிரகத்தை விட, மூன்று முதல் 10 மடங்கு வரை, இந்த நட்சத்திரம் பெரிதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.[...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment