இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரூ.25 கோடியை விரைவில் வழங்கிவிடுவதாக தமிழக அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க தனியார் பள்ளிகள் ஒப்புக்கொண்டுள்ளன.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள், நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். குறிப்பிட்ட பள்ளிக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண அடிப்படையில் இதற்கு ஆகும் செலவை அரசு செலுத்தி� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment