வாரணாசி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இன்று தனது இறுதிக் கட்ட பிரச்சார பேரணியை மேற்கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் நடசத்திர வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளதால், இந்த தொகுதிக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
வாரணாசி தொகுதிக்கு வரும் 12–ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக சார்பில் அந்த கட்சியில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
வாராணசி மக்களவைத் தொகுதியில் இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேரணியில் கலந்து கொண்டுள்ளார். � [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment