Sunday, May 4, 2014

பொருளாதார வளர்ச்சி குறையும்

Reduced economic growth

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 6 சதவீதத்துக்குக் கீழாக குறையும் என்று தற்போது தெரியவந்துள்ளது. 2012-2017-ம் ஆண்டு திட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீத அளவுக்கு இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் நிலவும் பொருளாதார தேக்க நிலை மற்றும் வெளி நாடுகளில் நிலவும் தேக்க நிலை காரணமாக வளர்ச்சி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

திட்டக் கமிஷனின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி 8 சதவீத வளர்ச்சி இலக்கை எட்டுவது மிகவும் சிரமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் சராசரி வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் கீழாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டக் கமிஷனின் இடைக்கால மதி [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment