உதகையில் நடைபெற்ற 2 நாள் ரோஜா கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 30,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இக் கண்காட்சியை கண்டுகளித்தனர். உதகை கோடை சீசனையொட்டி தோட்டக்கலைத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 2 நாள் ரோஜா மலர்க் காட்சி, சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இக்கண்காட்சியில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் ரோஜா மலர்களாலான வீணை அமைக்கப்பட்டிருந்தது. கோவை, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, கொடைக்கானல், தருமபுரி மாவட்ட தோட்டக்கலைத் துறைகளின் சார்பில் பலவேறு காட்சி உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. போட்டியாளர்க� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment