Sunday, May 18, 2014

தவிடு பொடியான விஜயகாந்தின் முதல்வர் கனவு: பா.ஜ., ஏற்றம்; இனி தே.மு.தி.க., கரையேறுவது கடினம்

Vijayakanth dream of powder முதல்வர் பதவிக்கு குறி வைத்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்டு வந்த திட்டங்கள், லோக்சபா தேர்தல் படுதோல்வி மூலம் தவிடு பொடியாகியுள்ளது. இனி, தே.மு.தி.க., கரையேறுவது கடினம் என்ப தால், அக்கட்சியில் இருந்து, வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

தனித்தே போட்டி

கடந்த 2005ம் ஆண்டு துவங்கப்பட்டது, தே.மு.தி.க., 2006ல் சட்டசபை, 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தல்கள் உட்பட பல சட்டசபை இடைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் தனித்தே போட்டியிட்டது.இதன் மூலம், அக்கட்சிக்கு எட்டு சதவீதம் முதல் 10 சதவீத ஓட்டு வங்கி இருப்பதை அக்கட்சி நிரூபித்தது. ஆனால், இத்தேர்தல்களில் தே.மு.தி.க.,விற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.'லோ� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment