பண்டர் செரி பெகவன்: எண்ணெய் வளம் மிகுந்த, புருனே நாட்டில், இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. சீன கடலில், போர்னியா தீவில் உள்ள சிறிய நாடான புருனேயின் மன்னராக, சுல்தான் ஹஸ்னல் போல்கியா, 67, உள்ளார். எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் மூலம், நாட்டிற்கு அதிக வருவாய் கிடைக்கிறது. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில், நான்கில் மூன்று பங்கினர் முஸ்லிம்கள். புத்த மதத்தை சேர்ந்தவர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினராக உள்ளனர். புதிய சட்டம் குறித்து, அந்நாட்டு பத்திரிகையில் கூறியிருப்பதாவது: அடுத்த மூன்று ஆண்டு களுக்குள், இஸ்லாமிய, "ஷரியத்' சட்டம் முழுமையாக கொண்டு வரப்படும். அதுவரை, நீதிமன்றங்களில் பிரிட்டன் சட்டம் நடை முற [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment