Tuesday, May 6, 2014

ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை: சி.பி.ஐ.,க்கு ' பூஸ்ட் 'டான தீர்ப்பு

Tamil_News_large_969701 புதுடில்லி: உயர் மட்ட அதிகாரிகளை ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு நேரடி அதிகாரம் வழங்கும் தீர்ப்பை இன்று சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு பெரும் உதவியாக இருக்கும் என சி.பி.ஐ,. இயக்குனரகம் வரவேற்றுள்ளது. இணை செயலாளர் அந்தஸ்துக்கு மேலான அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தும் டில்லி மாநில சட்டப்பிரிவு 6- ஏயை ரத்து செய்யவும் கோர்ட் ஆணை பிறப்பித்தது. 'ஊழல்வாதிகள் என்போர் எப்போதும் ஊழல்வாதிகள், இவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் காப்பாற்றப்படக்கூடாது. அனுமதி பெற வேண்டும் என்ற விதியை ரத்து செய்வதன் மூலம் சி.பி.ஐ,. சுதந்திரமான விசாரணையில் இறஙகிட முடியும் [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment