Saturday, May 3, 2014

கிழக்கு உக்ரைனில் உள்நாட்டுப்போர் தீவிரம்: ஐரோப்பிய பார்வையாளர்கள் விடுவிப்பு

dsd ஸ்லாவ்யான்ஸ்க் (கிழக்கு உக்ரைன்): கிழக்கு உக்ரைனில் உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்துள்ளது. அரசுப்படையினருக்கும், ரஷ்ய ஆதரவு படையினருக்கும் நடந்து வரும் போரில், நேற்றும் பலர் பலியாகினர். பிணைக்கைதிகளாக பிடிபட்டிருந்த ஐரோப்பிய ராணுவ பார்வையாளர்களை, நேற்று ரஷ்ய ஆதரவு படையினர் விடுவித்தனர்.   சோவியத் யூனியனின் ஆளுகையில் இருந்து தனி நாடாக உருவானது உக்ரைன். சில மாதம் முன், இதன் அதிபர் யானுகோவிச்சை வெளியேற்றி விட்டு, மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளர்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்திய ரஷ்யா, தன் கடற்படை தளம் அமைந்துள்ள கிரீமிய தீபகற்பத்தை, தன் வசமாக்கிக்கொண்டது. இந்நிலையில், உக்ரைனின் கிழக [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment