Tuesday, May 6, 2014

‘வசூல் மேளா’வாக மாறும் மொய் விருந்து வைபவங்கள்: கடனாளியாகும் குடும்பங்கள்

Gift  Mela  become recovery events  families debitதஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இது மொய் விருந்து சீசன். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக நடத்தப்பட்ட இந்த மொய்விருந்து வைபவங்கள் இப்போது, ஒன்றுக்கு இரண்டாய் வசூலிக்கும் 'வசூல் மேளா'வாக மாறிவிட்டது.

குறிப்பிட்ட சாதியில் மட்டுமே இருந்து வந்த இந்த மொய் விருந்து கலாச்சாரம் இப்போது பல சாதிகளுக்கும் பரவிவிட்டது. மற்றவர்களுக்கு செய்த மொய் பணத்தை வட்டியும் முதலுமாய் வசூலிப்பதற்காகவே இப்போது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொய் விருந்து வைக்கிறார்கள்.

ஃபிளக்ஸ் போர்டு, பத்திரிகை

ஃபிளக்ஸ் போர்டு வைத்து, பத்திரிகை கொடுத்து மொய் விருந்துக்கு அழைக்கிற� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment