Monday, March 31, 2014

மோடியை எதிர்த்து கேஜரிவால் போட்டியிடுவது ஏன்? ஆம்ஆத்மி விளக்கம்

மதவாதத்தின் சின்னமாக மோடி விளங்குவதால்தான் அவரை எதிர்த்து அரவிந்த் கேஜரிவால் வாராணசியில் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண்குமார் கூறினார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (மார்ச் 31) அவர் கூறியது: நாட்டில் வறுமை, ஊழல், மதவாதம் ஆகிய மூன்றும் மிகப் பெரும் பிரச்னையாக உள்ளன. இதனை ஓழிக்கும் வகையில் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை அமையும். Tamil_News_large_935453 ஊழலின் சின்னமாக காங்கிரஸ் கட்சியினரும் மதவாதத்தின் சின்னமாக மோடியும் இருக்கின்றனர். வறுமை நாடு முழுவதும் உள்ளது. இவை மூன்றையும் போக்க ஆம் ஆத்மி கட்சி போராடி வருகிறது. இவை மூன்றும் அமைந்த தொகுதியாக வாராணசி தொகுதி காணப்படுக [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Sunday, March 30, 2014

வழக்கமான வாக்குறுதிகளில் இருந்து தமிழக கட்சிகள் மாற்றம்

politicalதமிழக கட்சிகளின் பிரசார அணுகுமுறையிலும், தலைவர்களின் தேர்தல் வாக்குறுதிகளிலும், திடீர் மாற்றங்கள் தென்படத் துவங்கி உள்ளன.மத்திய ஆட்சியில் அ.தி.மு.க., இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும், அதனால், தமிழகம் பெறப் போகும் நலன்கள் பற்றியும், பிரசாரத்தில், தமிழக முதல்வர், ஜெயலலிதா முக்கியத்துவம் தரத் துவங்கியுள்ளார். தி.மு.க.,வையும், அதன் தலைவரையும் சாடுவதற்கு தரப்படும் முக்கியத்துவத்தை ஜெயலலிதா குறைத்துள்ளதை போலவே, தி.மு.க.,வின் பிரசார யுக்தியும் மாறியுள்ளது. 'மத்தியில் மதச்சார்பற்ற, நிலையான ஆட்சி அமைய தி.மு.க.,வுக்கு ஆதரவு தாருங்கள்' என, அக்கட்சியின் பொருளாளர், ஸ்டாலின் பேசி வருகிறார். தமிழகத்தின், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொக [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட காங்., தயார்:அந்தோணி

Tamil_News_large_945244 காசர்கோடு , கேரளா :லோக்சபா தேர்தல் நடந்த பின்னர் தேசிய ஒருமைப்பாட்டை நிரூபிக்க, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற அரசு அமைக்க இடதுசாரிகள் முன்வந்தால் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சருமான அந்தோணி நேற்று நடந்த பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசியபோது இவ்வாறு கூறினார்.மத்தியில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது இயலாத நிலையில், இடதுசாரிகள் மதசார்பற்ற அரசு அமைப்பதில் உறுதியாக இருந்தால் இணைந்து செயல்பட்டால் அதனை நாங்கள் ஏற்று கொள்கிறோம் என்றார். ஒத்துழைப்பை ஏற்கவேண்டும்: மத்தியில் ஆட்சியில் அமைக்க, காங்கிரஸ் அனைத்து மதச்சார்பற [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Saturday, March 29, 2014

பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்

xjaswant1_1817093h.jpg.pagespeed.ic.olioNtCFK6 மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக, பாஜக சனிக்கிழமை இரவு அறிவித்தது.   ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் போட்டியிடுவதன் காரணமாக, அவரை நீக்குவது என கட்சியின் தலைமை முடிவு எடுத்தது. இதேபோல், ராஜஸ்தானின் சிகார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சுபாஷ் மஹாரியாவையும் 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்து, பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்படுவது, இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவைப் புகழ்ந்ததற்காக, 2009-ல் ஜஸ்வந்த் சிங்கை பாஜக நீக்கியது நினைவுக� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

வாரணாசியில் மோடி, கெஜ்ரிவால் பற்றிய புத்தகங்களுக்கு கிராக்கி

arvind-kejriwal-30
வாரணாசி, குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை குறித்து வெவ்வேறு நபர்களால் 4 புத்தகங்களுக்கு மேல் எழுதப்பட்டுள்ளன. அவர், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த புத்தகங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இதைப்போல ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை பற்றியும் 6 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் அவரே எழுதிய 'ஸ்வராஜ்' என்ற புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் இந்தியாவின் முந்தைய மக்களாட்சி கட்டமைப்பு மற்றும் உண்மையான மக்களாட்சி தத்துவம் குறித்து அவர் எழுதியிருந்தார். இந்தநிலையில் இரு தலைவர்களும் வாரணாசியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அவர்களைப்பற்றி [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

புதிதாக தேடப்படும் இடத்தில் கலர் கலராய் பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்களா

previous-search-zone
பெர்த் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.  அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. இந்த நிலையில் இந்திய பெருங்கடலில்  விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது  1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது. புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும்  இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நியூசிலாந்தின் ஆர்யான் விமானம் ஒன்று கடலில் பொருட்கள் கிடப்பதை பார்த்துள்ளதாகவும், இருந்த போதிலும் இந்த பொருட்கள் [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சி.

chidambaram இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்க வேண்டுமென இந்தியாவின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, ம.தி.மு.க. தலைவர் வைகோ ஆகியோரும் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய விடயங்கள்

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பொருத்தமான நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணைகளை நடத்தவேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Thursday, March 27, 2014

ஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம் வெற்றி; இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை

Tamil_News_large_942516 ஜெனீவா: ஜெனீவாவில் ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் ஓட்டுப் போட்டன; 12 நாடுகள் எதிர்த்து ஓட்டுப் போட்டன; இந்தியா உட்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. முன்னதாக அமெரிக்க தீர்மானத்தை இலங்கை அரசு எதிர்த்து தனது பதில் உரையை தாக்கல் செய்தது. இது சர்வதேச விதி முறைக்கு எதிரானது என்றும், ஏனைய உறுப்பு நாடுகளும் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும் என்றும் இலங்கையின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதிநிதி கோரினார். இந்தியா தரப்பில் இலங்கைக்கு ஆதரவாகவும் தீர்மானத்திற்கு எதிராகவும் தனது நிலையை � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Wednesday, March 26, 2014

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு

un metting
இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தீர்மான குறித்து இந்தியா தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை முன்னாள் அரசு அதிகாரி தயன் ஜெயதிலகே, 2009ல் விடுதலை புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தபின் எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு தவறியதால் சர்வதேச நாடுகள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தினமணி


மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

கருப்பு பண விவகாரத்தில் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: '60 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?' என்றும் கேள்வி

Tamil_News_large_942010 புதுடில்லி: 'வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கு, கடந்த, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க தவறிவிட்டது' என, கண்டித்த சுப்ரீம் கோர்ட், சிறப்பு புலனாய்வு குழுவை அமைப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. கருப்பு பணம்: 'இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் பலர், வெளிநாட்டு வங்கிகளில், 70 லட்சம் கோடி ரூபாயை, கருப்பு பணமாக பதுக்கி வைத்துள்ளனர். அதை கண்டறிந்து, இந்தியாவுக்கு மீட்டு வர, சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், மூத்த வழக்கறிஞர், ராம் ஜெத்மலான� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

திமுகவிலிருந்து மு.க.அழகிரி நிரந்தர நீக்கம்

karunanidhi
திமுகவிலிருந்து அக் கட்சியின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:- திமுகவின் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மு.க.அழகிரி தாற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் திமுக தலைமையையும், கட்சியின் முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், திமுகவுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும் திமுகவிலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகி� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

டிவி பார்த்தபடி இறந்த மூதாட்டி பிணம் 6 மாதங்களுக்கு பிறகு கண்டெடுப்பு

Dead woman found dead watching TV after 6 monthsபெர்லின், மார்ச் 26- ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் அருகே ஓபெருர்செல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 66 வயது மூதாட்டியின் தபால் பெட்டியில் ஏகப்பட்ட கடிதங்கள் குவிந்து கிடப்பதை கண்ட அந்த கட்டிடத்தின் உரிமையாளர், அந்த அடுக்ககத்தில் குடியிருப்போரிடம் அவரைப் பற்றி விசாரித்தார். 6 மாதங்களாகவே அந்த மூதாட்டியை யாரும் பார்க்கவில்லை என்று இதர குடித்தனக்காரர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது வீட்டின் வாசற்கதவை உடைத்து திறந்து கொண்டு உள்ளே நுழைந்த உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் நடுக் கூடத்தில் டி.வி. ஓடிக்கொண்டேயிருக்க, சோபா மீது 'நைட் கவுன்' அணிந்தபடி, அழுகிய நிலையில் அந [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

கெஜ்ரிவால் மீது முட்டை, கறுப்பு மை வீச்சு: எதிர்ப்பு!வாரணாசியில் பா.ஜ., தொண்டர்கள் கோபம்

Tamil_News_large_941314வாரணாசி:பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு எதிராக பிரசாரத்தை துவக்க, வாரணாசி வந்த, 'ஆம் ஆத்மி' கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பா.ஜ., தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அவர் மீது, முட்டைகளையும், கறுப்பு மையையும் வீசி, எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், கெஜ்ரிவால், கடும் அதிர்ச்சி அடைந்தார். பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யின், வாரணாசி தொகுதியிலும், குஜராத் மாநிலம், வதோதரா தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வாரணாசியில், மோடியை எதிர்த்து, போட்டியிட போவதாக, ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரி� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Monday, March 24, 2014

வாரணாசி சென்றார் கெஜ்ரிவால்; மோடிக்கு எதிராக போட்டியிடுவது குறித்து இன்று முடிவு அறிவிப்பு

வாரணாசி, Arvind Kejriwalகுஜராத் முதல்-மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.  ஆம் ஆத்மி கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என தெரிகிறது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நான் களம் இறங்க வேண்டும் என்று எனது கட்சி விரும்புகிறது. மோடியை தோற்கடிக்க வேண்டும். அந்த சவாலை எதிர்கொள்ள நானும் தயாராக உள்ளேன். வாரணாசி தொகுதியில் தேர்தல் � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு ஜெயில் தண்டனை

arrested2503201401
தானே, சட்டவிரோதமாக கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாலினம் கண்டறியும் சோதனை தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் உமேஷ். இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது கிளினிக்கிற்கு வந்த கர்ப்பிணி பெண் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் கண்டறியும் சோதனை நடத்துமாறு தெரிவித்தார். இதனை அடுத்து டாக்டர் உமேஷ் அந்த பெண்ணை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானுக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார். இதற்கு மற்றொரு டாக்டர் ஜவகர் என்பவர் உடந்தையாக இருந்தார். இது பற்றி அறிந்த சுகாதாரத்துறை அதிகாரி ஆர்.டி. கேந்திரே, கடந்த 2011–ம் ஆண்டு 2 டாக்டர்கள் [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க பிரிவினைவாதிகள் முயல்கிறார்கள்

140324144110_sri_lanka_army_daya_ratnayake_304x171_bbc_nocreditஅமைதி நிலவுகின்ற இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகள் முனைந்திருப்பதைத் தடுப்பதற்காகவே தேடுதல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை இராணுவ தளபதி கூறியுள்ளார். பொதுமக்களை அச்சப்படுத்துவதற்காக இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று திங்களன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். "அழிக்கப்பட்டுள்ள எல்ரீரீயினர் மீண்டும் தலையெடுப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது. இதனை நாங்கள் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றோம். தேசிய பாதுகாப்புக்க� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

மத்திய அரசின் 'ஆதார்' திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது 'ஆப்பு!'

Tamil_News_large_940511 புதுடில்லி : 'திருமண பதிவு, எரிவாயு இணைப்பு உள்ளிட்ட, அரசின் எந்த ஒரு சேவையையும் பெற, ஆதார் அட்டை அவசியமில்லை. இதுபோன்ற சேவைகளை பெற, ஆதார் அட்டை அவசியம் என, ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், அந்த உத்தரவை, உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் வசிக்கும், அனைத்து குடிமக்களுக்கும், அவர்களை பற்றிய, அனைத்து விவரங்களையும், முறையாக பதிவு செய்வதற்காக, 'ஆதார்' என்ற திட்டத்தை, 2009ல், மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி, ஒவ்வொருவருக்கும், 12 இலக்கங்களை உடைய எண்ணுடன் கூடிய, அடையாள அட்டை வழங்கப்படும். அதில், ஒவ்வொருவரின், கைவிரல் ரேகை, பெயர், முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெற்றிர [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி

Tamil_News_large_940533 மெல்போர்ன்:''கோலாலம்பூரிலிருந்து, சென்ற, 8ம் தேதி புறப்பட்டு சென்ற, பயணிகள் விமானம், இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம்; எனவே, அதில், பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை,'' என, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, இம்மாதம், 8ம் தேதி, சீன தலைநகர், பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம், மாயமானது. வியட்நாம் எல்லை பகுதியில் சென்ற போது, தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்த இந்த விமானத்தில், 239 பேர் பயணித்துள்ளனர். இதில், ஐந்து இந்தியர்களும் அடக்கம்.மலேசியா, இந்தியா உள்ளிட்ட, 26 நாடுகள், விமானத்தை தேடிக் கொண்டிருக்கின்றன. செயற்கைக்கோள்: இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலி [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

பரபரப்பான ஆட்டத்தில் பாக். வெற்றி: மேக்ஸ்வெல் அதிரடி வீண், பாக். பவுலர்கள் அபாரம்

xB824008938Z_1_2014_1806874h.jpg.pagespeed.ic.ggcsDvzJTx டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது பாகிஸ்தான். வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கை தேர்வு செய்தது. பாக். அணியில் தொடக்க ஆட்டக்காரர் அஹமது ஷெஸாத் 5, கேப்டன் ஹபீஸ் 13 ரன்களில் வெளியேற, 4.2 ஓவர்களில் 25 ரன்கள் எடுத்திருந்தது. உமர் அதிரடி இதையடுத்து கம்ரான் அக்மலுடன் இணைந்தார் அவரது சகோதரர் உமர் அக்மல். கம்ரான் நிதானமாக ஆட, மறுமுனையில் ஆஸ்திரேலிய பவுலர்களை பிரித்தெடுத்தார் உமர் அக்மல். 22 ரன்களில் இருந்தபோது பிராட் ஹாக்கால் வாழ்வு பெ [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

பாஜக கூட்டணியில் திமுக இருந்ததே, ஏன்? கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி

jaya_canvas3
கரசேவைக்கு எதிரான கொள்கை உடையவர் கருணாநிதி என்றால் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது ஏன்? அந்தக் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றது ஏன்? என தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எ.அருண்மொழித்தேவனை ஆதரித்து அவர் பேசியது: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளும், பெட்ரோல், டீசல் விலைநிர்ணயக் கொள்கையும்தான் விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணம். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. அப்போது, மத்திய காங்கிரஸ் கூட [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Sunday, March 23, 2014

சுபிட்சத்தில் சல்லாபிக்கும் 10 தொகுதிகள்!

Tamil_News_large_939660தேர்தலால் பலதரப்பட்ட மக்களுக்கு குறுகிய கால சுபிட்சம் ஏற்படுவது, அனைவரும் அறிந்தது தான். ஆனால், இந்த விஷயத்தில், சில தொகுதிவாசிகள் மற்றவர்களை விட பாக்கியவான்கள். அந்த தொகுதிகளில், செல்வந்தர்கள் போட்டியிட்டு செலவழிப்பதால்; அடுத்த ஒரு மாதத்திற்கு எந்த வேலையும் பார்க்காமல், வருமானம் மட்டும் பார்க்கலாம் என்ற சவுகரியமான பருவநிலை, அந்த தொகுதிவாசிகளில் பலருக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளில் சுபிட்ச பருவம் தொடங்கிவிட்டதாக, உளவுத் துறை போலீசார், அரசுக்கு தகவல் அளித்து வருகின்றனர். மத்திய சென்னை: [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

தேர்தல் பிரசாரத்தில் நக்மாவை முத்தமிட முயன்ற காங். எம்.எல்.ஏ.

59a12994-021c-4905-ae3c-7f5f689a84c0_S_secvpf மீரட், மார்ச். 24– நடிகை நக்மா காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தர பிரதேச மாநிலம் மிரட்டில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் காலை அவர் தன் தொண்டர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று நக்மா தன் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். முதல் நாள் அவர் மீரட் தொகுதிக்குட்பட்ட ஹபூர் என்ற ஊருக்கு காங்கிரஸ் தொண்டர்களுடன் சென்று ஆதரவு திரட்டினார். அவருடன் அந்த பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜராஜ் சர்மா என்பவரும் சென்றிருந்தார். நக்மாவுடன் ஒரே காரில் பயணம் செய்த அவர் கூட்டம் நடக்கும் இடங்களுக்கு அருகில் இருந்து அழைத்து சென்றார். ஹபூர் அருகே ஒரு ஊருக்கு சென்றபோது நூற்றுக் கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்ற� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

மதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு, புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமா?

vaiko BJP மதிமுக சனிக்கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாஜக-வின் தேசியக் கொள்கைகளுக்கு முரண்பாடான பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், பாஜக புதிய ஆட்சி அமைத்தால், மதிமுக-வின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மதிமுக தேர்தல் அறிக்கையில் இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு, விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதலைப் புலிகளுக்கான தடையை கடந்த காலங்களில் ஆதரித்த பாஜக, தற்போதும் விடுதலைப் புலிகளுக்கோ, தமிழீழத்துக்கோ ஆதரவு தரவில்லை. மாறாக மக்களவை பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை அதிபர் ராஜபக்சேவை நேரில் சந்தித்து, இலங்கையின் மறுவாழ்வுத் திட்டங்களைப் பாராட்ட� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Saturday, March 22, 2014

பா.ஜ.க தலைமைக்கு சுஷ்மா பகிரங்க எதிர்ப்பு ஜஸ்வந்த் சிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்கா ஆதரவு கரம்...

Tamil_Daily_News_33434259892

டெல்லி: பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கிற்கு அவர் விரும்பிய தொகுதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்ஹா ஆகியோர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பாஜக தலைவர்களுக்கிடையேயான மோதல் பட்டவர்த்தனமாகியுள்ளது. சொந்த ஊரான ராஜஸ்தானில் பார்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த் சிங் வாய்ப்பு கேட்டார். ஆனால் அத்தொகுதியை ஒதுக்க பாஜக தலைமை மறுத்ததால் அதிருப்தி அடைந்த ஜஸ்வந்த் கட்சியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இன்று சொந்த கிராமத்திற்கு செல்லும் ஜஸ்வந்த் சிங் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மக்களை கேட்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விவ� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

ராணுவத்தில் பெண் பயிலுனர்கள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் வீடியோ காட்சிகள் உண்மை தான் : இலங்கை ராணுவம் ஒப்புதல்.

Tamil_Daily_News_85395014287 கொழும்பு: இலங்கை ராணுவத்தில் பயிற்சி பெற்ற பெண் பயிலுனர்கள் துன்புறுத்தப்பட்டது உண்மைதான் என்று அந்நாட்டு ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கை ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற சில பெண்களை கேலி, கிண்டல் செய்து துன்புறுத்தியதாக இணையதளங்களில் வெளியான வீடியோ பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல இது போலியான வீடியோ என்று இலங்கை அரசு வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த காட்சிகள் உண்மையானது தான் என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் அனுராதபுரத்தில் பெண் ராணுவ அணி ஒன்றிற்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி விதிமுறைகளை மீறி பயிற்சியாளர்கள் இதுபோன்று நடந்� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

மீண்டும் ‘முருங்கை மரம் ஏறும்’ ஆட்டோ கட்டணம்: 6 மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.12 உயர்வு

மீண்டும் 'முருங்கை மரம் ஏறும்' ஆட்டோ கட்டணம் 6 மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.12 உயர்வு ஆட்டோவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்த பிறகு, கடந்த 6 மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.12 உயர்ந்துள்ளது. இதைக் காரணம் காட்டி, ஆட்டோ ஓட்டுநர்கள் மீண்டும் பேரம் பேசி கட்டணம் வசூல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது மக்களை மீண்டும் அதிருப்தியடைய வைத்திருக்கிறது. சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி குறைந்தபட்ச கட்ட� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார்?

Tamil_News_large_939456 புதுடில்லி : காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வில் முன்னாள் நிதியமைச்சர்கள் யாரும் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளனர். இதனால் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யாராக இருக்கக் கூடும் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இருப்பினும், இரண்டில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் நிதியமைச்சர் பதவியில் புதிய முகத்தை காணக்கூடும் என கூறப்படுகிறது. விலைவாசி உயர்வு, குறிப்பாக வெங்காயம், தானியங்கள் ஆகியவற்றின் விலை உயர்வு தொடர்பாக விவகாரம் கடந்த தேர்தல்களில் மிகப் பெரிய மாற்றங்களையும், திருப்பங்களையும் ஏற்படுத்தியது. வேலைவாய்ப்பு மிகப் பெரிய விஷயமாக பேசப்பட்ட போதிலும், பொருளாதார விவகாரம் எந்த தேர்தலிலும் எதிரொலிக்கவி� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Friday, March 21, 2014

இளமை தரும் ஆரஞ்சு பழம்

இளமை தரும் ஆரஞ்சு பழம்

உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம். சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

பிச்சை எடுத்து ரூ.6.5 கோடி சேர்த்த 100 வயது மூதாட்டி மரணம்

பிச்சை எடுத்து ரூ.6.5 கோடி சேர்த்த 100 வயது மூதாட்டி மரணம் ஜெட்டா: பிச்சை எடுத்து வாழ்ந்த 100 வயது மூதாட்டி மரணம் அடைந்தார். அவர், வீட்டில் கட்டுக்கட்டாக பணம், தங்க நாணயம், நகைகள், வீட்டு பத்திரங்களை சேர்த்து வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சவுதி அரேபியா ஜெட்டா நகரில் வசித்தவர் இஷா. இவருக்கு பார்வை கிடையாது. கடந்த 50 ஆண்டுகளாக தெருவோரங்களில் பிச்சை எடுத்து வந்தார். அவர் திடீரென தனது வீட்டில் இறந்து விட்டார். வீட்டில் தங்க நாணயங்கள், நகைகள், கட்டுக்கட்டாக பணம், ஜெட்டாவில் உள்ள அல் பலாட் மாவட்டத்தில் 4 வீடுகள் இருப்பதற்கான பத்திரங்களை வைத்துள்ளார் [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

குற்றங்களின் நகரம் பாக்தாத்

குற்றங்களின் நகரம் பாக்தாத் பாக்தாத், மார்ச்22- மெர்ஷர் கன்சல்டிங் எனப்படும் புகழ்பெற்ற நிறுவனம் உலகில் உள்ள நகரங்களில் வசித்து வரும் மக்களின் வாழ்க்கைத்தரம் போன்றவை குறித்து அண்மையில் ஒரு ஆய்வு நடத்தியது. இதற்காக மொத்தம் 239 நகரங்கள் கணக்கில் எடுத்துக்கொல்லப்பட்டன. ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் புகழ்பெற்ற அரபு நகரமான பாக்தாத் வாழ்வதற்கு மோசமான நகரம் என்று கருதப்படுகிறது. பாக்தாதில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள், அரசின் ஊழல் நடவடிக்கைகள், கடுமையான மின் தட்டுப்பாடு, குடிநீர்த் தட்டுப்பாடு, மோசமான நிலையில் கழிவுநீர் குழாய்கள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை தினந்தோறும் சந்திப்ப� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Wednesday, March 19, 2014

குஜராத் கலவரம்: பொறுப்பிலிருந்து நரேந்திர மோடி தப்பிக்க முடியாது: மத்திய அமைச்சர் சரத் பவார் பேட்டி

xsharat_pawar_1799004h.jpg.pagespeed.ic.HQSvtoBvMO கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்துக்கான தார்மிகப் பொறுப்பிலிருந்து பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தப்பிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். சிஎன்என் ஐபிஎன் தொலைக் காட்சிக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் மத்திய விவசாயத்துறை அமைச்சரான பவார் கூறியதாவது: கலவர வழக்கிலிருந்து அகமதா பாத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று விடுவித்ததால் மட்டுமே கலவரத்துக் கான தார்மிகப் பொறுப்பிலிருந்து மோடி தப்பிவிட முடியாது. இருப்பினும் வழக்கிலிருந்து மோடியை விடுவித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நான் மதிக� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை ஆதரிக்க மாட்டோம்: இந்தியா திட்டவட்டம்

russia flag கிரிமியா விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ஆதரிக்க மாட்டோம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக உள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகளின் மீது பொருளாதாரத் தடைகளை (சொத்துகளை முடக்குதல்) கொண்டு வரவும், விசா உள்ளிட்டவற்றை வழங்காமல் நிறுத்திவைக்கவும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை இந்திய அரசு புதன்கிழமை அறிவி� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Tuesday, March 18, 2014

அமெரிக்காவில் சிரியா தூதரகம் மூடல்

america_flag

  வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள சிரியா தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டு்ள்ளது. மேலும் அங்கு பணியாற்ற வந்த ஊழியர்களையும் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறி்தது சிரி்யாவிற்கான அமெரிக்க பிரதிநிதி டேனியல் ரூபின்ஸ்டென் கூறுகையில், சிரியா அதிபரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளகூடியதாக இல்லை என்றும் சிரியாவின் பிரச்னை தொடர்ந்து நான்கு ஆண்டாக நீடித்து வருவதாகவும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து  சிரியா துணை தூதரகத்தை  மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

ஆம் ஆத்மிக்கு ஆதரவு திரட்ட புதிய இணையதளம்

e0998e31-4be2-47f4-a5c0-202efea098e9_S_secvpf ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவைத் திரட்ட அக்கட்சியின் அமெரிக்கப் பிரிவு சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் சைபர் பிரிவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் இந்த இணைய தளத்தைத் தொடங்கியுள்ளனர். "வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்க இணையம் மிகவும் எளிமையான வழியாக இருக்கும் என கருதினோம். அதைத் தொடர்ந்து 'my.aamadmiparty.org' என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வாய்ப்பு ஏற்படும்." என்று அக்கட்சியை சேர்ந்த ரவி சர்மா தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் அமெரிக்கப் பிரிவு செய்தித் தொடர்பாளர் பிரான் குருப் கூறுகையில், "இத்தகைய நவீன � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

2002 கலவரம்: மோடிக்கு நற்சான்றை ஆட்சேபித்து காங். எம்.பி.யின் மனைவி மனு

2002 கலவரம் மோடிக்கு நற்சான்றை ஆட்சேபித்து காங். எம்.பி.யின் மனைவி மனு குஜராத்தில் 2002ல் நடந்த வகுப்புக் கலவரத்தில் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் மற்றவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) கொடுத்த அறிக்கையை அகமதாபாத் மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றம் ஆமோதித்துள்ளதை ஆட்சேபித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் செவ் வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார் ஜகியா ஜெப்ரி. கலவரத்தின்போது கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எசான் ஜெப்ரியின் மனைவி ஜகியா. குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்தின் பின்னணியில் நரே [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

2ஜி' பற்றி பேசுவதை நிறுத்துங்க:ஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை

2ஜி' பற்றி பேசுவதை நிறுத்துங்கஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை சென்னை:'தி.மு.க., மீது, '2ஜி' ஊழல் பற்றி பேசுவதை, முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர் தண்டனை பெற்ற வழக்குகளை குறித்து தொடர்ச்சியாக வெளியிடுவேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை:முதல்வர் ஜெயலலிதா மீது உயர் நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பல வழக்குகளில், தங்கள் கருத்துக்களை, தீர்ப்புகளை அவ்வப்போது, வழங்கியுள்ளனர். அதன் பின், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அவர் மீது தண்டனை வழங்கப்பட்ட, ஒரு சில வழக்குளை மேல் முறையீடு செய்து, அந்தத் தண்டனையிலிர� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம்

xcrimea_1794656h.jpg.pagespeed.ic.dPcNFrVGy7 உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெறுவதாக அதன் தன்னாட்சிப் பகுதியான கிரிமியா திங்கள்கிழமை அறிவித்தது. மேலும் தங்கள் பகுதியை ரஷியாவுடன் இணைக்க விண்ணப்பம் செய்துள்ளது. உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இணைவது தொடர் பான பொதுவாக்கெடுப்பு கிரிமியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 97 சதவீத வாக்காளர்கள் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது வாக் கெடுப்புக்கான தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. இதுகுறித்து தேர்தல் ஆணைய தலைவர் மிகைல் மலேஷெவ் நிருபர்களிடம் கூறுகையில், "பொது வாக்கெடுப்பில் 96.8 சதவீதம் பேர் உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவி� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Monday, March 17, 2014

வேட்பாளர் சரியில்லை என்றால் நோட்டா பயன்படுத்துங்கள் : ஹசாரே

வேட்பாளர் சரியில்லை என்றால் நோட்டா பயன்படுத்துங்கள்  ஹசாரே புதுடில்லி : லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் சரியானவர் இல்லை என்றால் வாக்காளர்கள் நோட்டா பட்டனை அழுத்தி தங்களின் ஓட்டுக்களை செலுத்த வேண்டும் என காந்தியவாதி அனச்னா ஹசாரே கேட்டுக் கொண்டுள்ளார். லோக்சபா தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹசாரே அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : ஆட்சியை மாற்றுவதால் நாட்டை மாற்றி விட முடியாது; ஆட்சியில் இருப்பவர்கள் ஊழல் செய்வதில் பட்டம் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்று மற்றொருவரை ஆட்சியில் அமர்த்தின� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

கால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது

xcongress 25 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது. ஏப்ரல் 24-ல் நடைபெறவுள்ள ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குகிறது காங்கிரஸ். கடந்த 1952-ல் நடந்த முதல் சட்டசபைத் தேர்தலில், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 152 தொகுதிகளில் வென்றது. 1957 தேர்தலில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 151 தொகுதிகளிலும் 1962ல் 139 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து, பக்தவத்சலம் தலைமை யிலான காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 51 இடங்களைப் பெற்றது. பின்னர் முதன்முதலாக 1971-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் என்றும் காமர� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

பணமின்றி தவிக்கும் 'ஆம் ஆத்மி':மாணவர்கள் மூலம் பிரசாரம்

Tamil_News_large_935453

ஆமதாபாத் : பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான, குஜராத்தில், தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, 'ஆம் ஆத்மி' கட்சி, மாணவர்களை வைத்து, வீடு வீடாக, ஓட்டு சேகரித்து வருகிறது. கட்சி துவக்கி, ஓராண்டு ஆவதற்குள், கடந்த ஆண்டு டிசம்பரில், டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தார், ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால். டில்லி மாநில முதல்வராக, 49 நாட்கள் இருந்த அவர், 'லோக்பால்' மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை' எனக் கூறி, பதவியை ராஜினாமா செய்தார்.அந்த சூட்டோடு சூடாக, லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும், 200 தொகுதிகளில் போட்டியிட முடிவு ச� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Sunday, March 16, 2014

பொய் எழுதினால் கண்டுபிடிக்கும் சாப்ட்வேர்

software-162014இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி மஸ்சிமோ போசியோ, இத்தாலி விஞ்ஞானி டொமாசோ போர்னசியாரி ஆகியோர் இணைந்து, பொய் எழுதினால் அதை கண்டுபிடிக்கும் சாப்ட்வேரை கண்டுபிடித்துள்ளனர். ஒரு பத்தியில் ஒரு குறிப்பிட்ட வார்த்தை எத்தனை தடவை இடம்பெற்றுள்ளது என்பதை கண்டறியும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் திறம்பட செயல்படுகிறதா என்பதை அறிய, இத்தாலி கோர்ட்டுகளில் சாட்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் அளித்த வாக்குமூலங்களை படித்துப் பார்க்கும் பணியில் சாப்ட்வேர் ஈடுபடுத்தப்பட்டது. அதில், வாக்குமூலத்தில் எந்தெந்த இடத்தில் பொய் சொல்லப்பட்டுள்ளது என்பதை சாப்ட்வேர் கண்டுபி� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்

crimiya vote

உக்ரெயின் நாட்டின் பகுதியான கிரிமியாவை ரஷ்யாவின் இணைப்பது குறித்து நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 1954ல் அப்போதைய சோவியத் குடியரசான ரஷ்யாவுட இணைந்திருந்த கிரிமியா மீண்டும் இப்போது ரஷ்யாவுடன் இணையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மொத்தமுள்ள 15 லட்சம் வாக்காளர்களில் 83 சதவிகிதத்தினர் வாக்களித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 95 சதவிகிதம் பேர் ரஷ்யாவுடன் இணையும் முடிவை ஆதரித்தும், 5 சதவிகிதம் பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர். மேலும் இந்த வாக்கெடுப்பு நடத்த பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கிரிமியா க� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

மாயமான மலேசிய விமானத்தின் பைலட் மீது சந்தேகம்

Tamil_News_large_934740கோலாலம்பூர்:மலேசியாவில், 10 நாட்களுக்கு முன், மாயமான பயணிகள் விமானத்தை இயக்கிய பைலட் மீது, சந்தேகம் வலுத்துள்ளது. கடந்த, 7ம் தேதி இரவு, மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, "மலேசியன் ஏர்லைன்ஸ்' பயணிகள் விமானம், 239 பேருடன், சீன தலைநகர், பீஜிங் புறப்பட்டது. அடுத்த, இரண்டு மணி நேரத்திற்கு பின், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை, அந்த விமானம் இழந்தது.பத்து நாட்கள் ஆகியும், விமானத்தை பற்றிய விவரம் கிடைக்கவில்லை. இந்தியர்கள் : இந்த விமானத்தில், சென்னையைச் சேர்ந்த, சமூக சேவகர், சந்திரிகா சர்மா உள்ளிட்ட, ஐந்து இந்தியர்களும், கனடாவில் வசிக்கும், சேலத்தை சேர்ந்த, மறைந்த தலைவர், மோகன் குமாரமங்கலத்தின் பேரன், முக்தேஷ், மற்றும் அவரது சீன மனைவி, ஜ� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

கெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல்

Tamil_News_large_934879 பெங்களூரு: பெங்களூரில் நடந்த, அரவிந்த் கெஜ்ரிவாலுடனான விருந்தில், "ஆம் ஆத்மி' கட்சிக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலானது. கர்நாடகாவில், முதல்வர், சித்தராமய்யா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, "கடந்த லோக்சபா தேர்தலை போல், அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்' என, பா.ஜ., தீவிரமாக களம் இறங்கியுள்ளது. டில்லி மாநிலத்தில், 49 நாட்கள் முதல்வராக இருந்து, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி, கர்நாடகாவின், 28 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதற்காக, இக்கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், பெங்களூரில், இரண்டு நாள் பிரசாரம் மேற்கொண்டார். இதையொட்டி, கட்சிக்கு நிதி திரட்டும் வகையில், � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்

Tamil_News_large_934437 புதுடில்லி: வரவிருக்கும் 16 வது லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களும், அரசும் ஏறக்குறைய 30 ஆயிரம் கோடி வரை செலவழிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தேர்தல் கமிஷன் செலவு 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் கோடி வரை செலவிடும் . இது குறித்து ஊடக கல்வி மையம் ஒன்று இந்த கணக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த செலவு சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட தொகையை 7 பில்லியன் டாலர் ( உத்தேசமாக ரூ. 42 ஆயிரம் கோடி )க்கு போட்டி போடும் அளவிற்கு தொட்டுள்ளது.   கணக்கில் வராத பணம் குரோர்பதி வேட்பாளர்கள், கான்ட்ராக்டர்கள் மற்றும் பிரபல நிறுவனங்கள் மூலம் இந்த தொகை நாட்டிற்குள் புழக்கத்தில் வரவுள்ளது. இதன் மூலம் 543 வேட்பாளர்கள் இந� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால்

Tamil_News_large_934459 பெங்களூரூ: குஜராத்தில் ஊழல் இருப்பதாகவும், இங்கு வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றும், காங்கிரஸ் மோடி நிகழ்ச்சிக்கு வரும் கோடிக்கணக்கான பணம் அம்பானி குரூப்பிடம் இருந்து வருகிறது என்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரூவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார். வாரணாசி மக்கள் விரும்பினால் நான் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என்றும் அறிவித்தார்.   அவர் மேலும் பேசியதாவது: பா.ஜ, மற்றும் காங்கிரசுக்கு அம்பானி ஹெலிகாப்டர் வழங்கியிருக்கிறார் . இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தால் முகேஷ் அம்பானியின் கையில் சிக்கி விடுவர்.டில்லியில் நாங்கள் 49 நாட்கள் ஆட்சி செய்தாலும் , மக� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

ஒபாமாவுக்கு மார்க் ஜுக்கர் பெர்க் பேஸ்புக் சவால்

Mark jukkar Berg பேஸ்புக்கில் நேற்றைய 'ஹிட்' அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் போட்டுள்ள ஸ்டேட்டஸ்தான். 3 லட்சம் லைக், 2 லட்சம் கமெண்ட், 1 லட்சம் ஷேர் என பேராதரவு பெற்றுள்ளது. ஏன் இந்த ஏகபோக ஆதரவு என்ற கேள்வி எழுகிறதா… காரணம் இதுதான். கோடானுகோடி பேஸ்புக்வாசிகளின் நலனுக்காகவும் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் உரிமைக்காகவும் அமெரிக்க அரசுக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க். அதுவும் கடுமையான வார்த்தைகளில்…. "அமெரிக்க அரசு இண்டர் நெட்டில் சாம்பியனாக இருக்கலாம். ஆனால் அச்சுறுத்தல் ஆகிவிடக் கூடாது. இண்டர்நெட் விஷயத் தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அமெரிக்க அரசு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை

india_drugs_fdi   நியூயார்க் : தெற்காசிய நாடுகளில் குறிப்பாக, இந்தியாவில், தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை அதிகரித்து இருப்பதாக, சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும், போதைப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விற்பனையை கண்காணித்து வரும், சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தெற்கு ஆசிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்களின், கடத்தல் மற்றும் விற்பனை அமோகமாக உள்ளது; இதனால், இந்த நாடுகளை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆப்கன் மற்றும் மியான்மரில் சட்டவிரோதமாக, போதை மருந்துகள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு வழிகளில், இ� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

உக்ரெயினின் கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க இன்று கருத்துக்கணிப்பு

russian
உக்ரெயினின் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து இன்று கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. இந்த வாக்கெடுப்புக்கு உக்ரைன் இடைக்கால அரசு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வாக்கெடுப்பை தடுத்து நிறுத்துவது தொடர்பாக கடைசி முயற்சியாக லண்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ராவ்வும் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இது தோல்வி அடைந்தது.எனவே திட்டமிட்டபடி இன்று கிரிமியாவில் பொதுவாக்கெடுப்பு நடக்கிறது. இந்த நிலையில் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் உக்ரெயின் மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதாக அந்த நாட்டின் இடைக்கால அதிபர் அலக்சாண்டர் டர்ச்சிநோவ் தெர [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

மாணவி பலாத்கார வழக்கில் இருவரின் தூக்குக்கு தடை

Tamil_News_large_93399520140316015231 புதுடில்லி: டில்லி மாணவி, பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேரின் தூக்கு தண்டனைக்கு, சுப்ரீம் கோர்ட், இடைக்கால தடை விதித்துள்ளது. டில்லியில், 2012, டிசம்பரில், மருத்துவ மாணவி, ஒரு கும்பலால், ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி, உயிரிழந்தார். இந்த வழக்கில், ஒரு குற்றவாளி, டில்லி திகார் சிறையில், தற்கொலை செய்து கொண்டான். மற்றொரு குற்றவாளி, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான். மேலும் நான்கு பேருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அதை டில்லி ஐகோர்ட்டும் உறுதி செய்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், தண்டனையை எதிர்த்து, சுப்ரீம� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்