Wednesday, March 26, 2014

கருப்பு பண விவகாரத்தில் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: '60 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?' என்றும் கேள்வி

Tamil_News_large_942010 புதுடில்லி: 'வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கு, கடந்த, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க தவறிவிட்டது' என, கண்டித்த சுப்ரீம் கோர்ட், சிறப்பு புலனாய்வு குழுவை அமைப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. கருப்பு பணம்: 'இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் பலர், வெளிநாட்டு வங்கிகளில், 70 லட்சம் கோடி ரூபாயை, கருப்பு பணமாக பதுக்கி வைத்துள்ளனர். அதை கண்டறிந்து, இந்தியாவுக்கு மீட்டு வர, சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், மூத்த வழக்கறிஞர், ராம் ஜெத்மலான� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment