Monday, March 17, 2014

பணமின்றி தவிக்கும் 'ஆம் ஆத்மி':மாணவர்கள் மூலம் பிரசாரம்

Tamil_News_large_935453

ஆமதாபாத் : பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான, குஜராத்தில், தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, 'ஆம் ஆத்மி' கட்சி, மாணவர்களை வைத்து, வீடு வீடாக, ஓட்டு சேகரித்து வருகிறது. கட்சி துவக்கி, ஓராண்டு ஆவதற்குள், கடந்த ஆண்டு டிசம்பரில், டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தார், ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால். டில்லி மாநில முதல்வராக, 49 நாட்கள் இருந்த அவர், 'லோக்பால்' மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை' எனக் கூறி, பதவியை ராஜினாமா செய்தார்.அந்த சூட்டோடு சூடாக, லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும், 200 தொகுதிகளில் போட்டியிட முடிவு ச� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment