Sunday, March 16, 2014

நேபாள பிரதமருக்கு சொத்து 2 செல்போன்கள் மட்டும் தான்

Tamil_News_large_934326   காத்மாண்டு:75 வயதான நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவின் சொத்து 2 செல்போன்கள் மட்டுமே என்று அவரது செயலாளர் வசந்தா கவுதம் தெரிவித்துள்ளார்.பிரதமர் சுஷில் கொய்ராலாவிற்கு சொத்து என்று எதுவும் இல்லாததால் சொத்து விபரப் படிவத்தில் எதைக் குறிப்பிடுவது என்ற குழப்பத்தை அந்நாட்டு அதிகாரிகள் எதிர்நோக்கி உள்ளனர். இதுகுறித்து கவுதம் நேற்று கூறியதாவது: சொத்தே கிடையாது: சுஷில் கொய்ராலாவுக்கு என்று சொந்தமாக வீடோ, நிலமோ, காரோ, இருசக்கர வாகனமோ எதுவும் இல்லை. அவர் எந்த நிறுவனத்திலும் முதலீடும் செய்யவில்லை. அவருக்கு வங்கிக் கணக்கு கூட இல்லை.அவருக்குச் சொந்தமாக 2 செல்போன்கள் மட்டுமே உள்ளன.சொத்து விபரப் படிவத்தில் செல்போன்களை சொத்தாக குறி [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment