நாக்பூர், மார்ச் 14- மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசியதாவது: "குஜராத்தில் கடந்த பத்து வருடங்களில் 800 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவரது நிலங்கள் சொற்ப விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் ஒளிபரப்புவதற்கு ஊடகங்களுக்கு நேரமில்லை. ஆனால் கடந்த ஒரு வருடமாக நரேந்திர மோடியை மையப்படுத்தியே ஊடகங்கள் செய்திகளை ஒளிபரப்பி வருகின்றன. மோடி அங்கு சென்றார் இங்கு சென்றார் என எப்பொழுதும் மோடியை மட்டுமே முன் நிறுத்தி வருகின்றன. ஏன் ஊடகங்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றன? பா.ஜ.கவிடம் இருந்து அவை அதிக அளவு பணத்தை பெற்று� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment