Saturday, March 8, 2014

ரேபரேலியில் சோனியா அமேதியில் ராகுல் : காங்கிரஸ் பட்டியல் "ரிலீஸ்'

Tamil_News_large_92950720140309021154     புதுடில்லி : லோக்சபா தேர்தல் நெருங்குவதை அடுத்து, காங்., கட்சி, முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், 194 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. காங்., தலைவர் சோனியா, மீண்டும், உ.பி., மாநிலம், ரேபரேலியிலும், கட்சியின் துணைத் தலைவர் ராகுல், மீண்டும், அமேதி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கர்நாடகா மாண்டியா தொகுதியில் நடிகை 'குத்து' ரம்யாவும், பெங் களூரு தெற்கு தொகுதியில், ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைவராக இருந்த, நந்தன் நிலேகனியும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சியில், இன்று தான், நிலேகனி முறைப்படி சேருகிறார். அதற்குள், அவரின் பெயர், வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. போஜ்புரி நடிகர், ரவி கிஷன், ரயி� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment