Wednesday, March 26, 2014

டிவி பார்த்தபடி இறந்த மூதாட்டி பிணம் 6 மாதங்களுக்கு பிறகு கண்டெடுப்பு

Dead woman found dead watching TV after 6 monthsபெர்லின், மார்ச் 26- ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் அருகே ஓபெருர்செல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 66 வயது மூதாட்டியின் தபால் பெட்டியில் ஏகப்பட்ட கடிதங்கள் குவிந்து கிடப்பதை கண்ட அந்த கட்டிடத்தின் உரிமையாளர், அந்த அடுக்ககத்தில் குடியிருப்போரிடம் அவரைப் பற்றி விசாரித்தார். 6 மாதங்களாகவே அந்த மூதாட்டியை யாரும் பார்க்கவில்லை என்று இதர குடித்தனக்காரர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது வீட்டின் வாசற்கதவை உடைத்து திறந்து கொண்டு உள்ளே நுழைந்த உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் நடுக் கூடத்தில் டி.வி. ஓடிக்கொண்டேயிருக்க, சோபா மீது 'நைட் கவுன்' அணிந்தபடி, அழுகிய நிலையில் அந [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment