Saturday, March 15, 2014

உக்ரைன் விவகாரம்: ரஷ்யா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி

ukrain-issue-152 லண்டன், சமீபத்தில் உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கிரீமியா பகுதியை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்தது. அதற்கு கிரீமியா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே உக்ரைனிடம் இருந்து விடுதலை பெற்று ரஷியாவுடன் இணைய கிரீமியா விருப்பம் தெரிவித்தது. இதற்கான தீர்மானம் கிரீமியா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கிரீமியா உக்ரைனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது.மேலும், ரஷியாவுடன் கிரீமியா இணைவதற்கான பொதுவாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், லண்டனில் இன்று உக்ரைன் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment