Monday, March 17, 2014

வேட்பாளர் சரியில்லை என்றால் நோட்டா பயன்படுத்துங்கள் : ஹசாரே

வேட்பாளர் சரியில்லை என்றால் நோட்டா பயன்படுத்துங்கள்  ஹசாரே புதுடில்லி : லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் சரியானவர் இல்லை என்றால் வாக்காளர்கள் நோட்டா பட்டனை அழுத்தி தங்களின் ஓட்டுக்களை செலுத்த வேண்டும் என காந்தியவாதி அனச்னா ஹசாரே கேட்டுக் கொண்டுள்ளார். லோக்சபா தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹசாரே அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : ஆட்சியை மாற்றுவதால் நாட்டை மாற்றி விட முடியாது; ஆட்சியில் இருப்பவர்கள் ஊழல் செய்வதில் பட்டம் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்று மற்றொருவரை ஆட்சியில் அமர்த்தின� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment