Sunday, March 16, 2014

மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால்

Tamil_News_large_934459 பெங்களூரூ: குஜராத்தில் ஊழல் இருப்பதாகவும், இங்கு வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றும், காங்கிரஸ் மோடி நிகழ்ச்சிக்கு வரும் கோடிக்கணக்கான பணம் அம்பானி குரூப்பிடம் இருந்து வருகிறது என்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரூவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார். வாரணாசி மக்கள் விரும்பினால் நான் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என்றும் அறிவித்தார்.   அவர் மேலும் பேசியதாவது: பா.ஜ, மற்றும் காங்கிரசுக்கு அம்பானி ஹெலிகாப்டர் வழங்கியிருக்கிறார் . இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தால் முகேஷ் அம்பானியின் கையில் சிக்கி விடுவர்.டில்லியில் நாங்கள் 49 நாட்கள் ஆட்சி செய்தாலும் , மக� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment