Tuesday, March 11, 2014

மகாத்மா காந்தி கொலை குறித்த கருத்தை திரும்ப பெறுங்கள் ராகுலுக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

rahul1103201401   புதுடெல்லி, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் துணைத் தலைவர் ஆர்.எஸ்.எஸ்., காரர்கள் மகாத்மா காந்தியை கொலை செய்தனர். ஆனால் அவர்கள் (பாரதீய ஜனதா) இப்போது காந்தியை பற்றி பேசுகின்றனர். சர்தார் படேல் காங்கிரஸ் தலைவர். அவர் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பற்றி எழுதியுள்ளார். ஆனால் அவர்கள் இப்போது படேலை எங்கள் தலைவர் என்று கூறி கொள்கின்றனர். என்று தெரிவித்தார். இதற்கு பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் மீது  தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை திரும்ப பெறுங்கள் என்று ராகுல் � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment