புதுடில்லி: டில்லி மாணவி, பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேரின் தூக்கு தண்டனைக்கு, சுப்ரீம் கோர்ட், இடைக்கால தடை விதித்துள்ளது. டில்லியில், 2012, டிசம்பரில், மருத்துவ மாணவி, ஒரு கும்பலால், ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி, உயிரிழந்தார். இந்த வழக்கில், ஒரு குற்றவாளி, டில்லி திகார் சிறையில், தற்கொலை செய்து கொண்டான். மற்றொரு குற்றவாளி, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான். மேலும் நான்கு பேருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அதை டில்லி ஐகோர்ட்டும் உறுதி செய்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், தண்டனையை எதிர்த்து, சுப்ரீம� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment