Saturday, March 15, 2014

ஆதார் திட்டம் ரத்து செய்யப்படமாட்டாது: நீல்கேனி

f008f2a4-dd2e-41ec-8bab-588b0bc34e7b_S_secvpf   பெங்களூர். மார்ச் 15- ஆதார் அட்டை ஆணையத்தின்  தலைவரான நந்தன் நீல்கேனி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். வருகிற மக்களவை தேர்தலில் அவர் பெங்களூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில்:- "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் கடந்த ஐந்தாண்டு ஆண்டு காலமாக நெருங்கிய தொடர்புடன் இருந்திருக்கிறேன். மேலும் ஆதார் அட்டை ஆணையத்தின் தலைமை பொறுப்பின் மூலம் இதுவரை 60 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கி இருக்கிறேன். பல்வேறு கட்சியினரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணங்களுக்காக ஆதார் அட்டை குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆ� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment