கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்துக்கான தார்மிகப் பொறுப்பிலிருந்து பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தப்பிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். சிஎன்என் ஐபிஎன் தொலைக் காட்சிக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் மத்திய விவசாயத்துறை அமைச்சரான பவார் கூறியதாவது: கலவர வழக்கிலிருந்து அகமதா பாத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று விடுவித்ததால் மட்டுமே கலவரத்துக் கான தார்மிகப் பொறுப்பிலிருந்து மோடி தப்பிவிட முடியாது. இருப்பினும் வழக்கிலிருந்து மோடியை விடுவித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நான் மதிக� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment