மீரட், மார்ச். 24– நடிகை நக்மா காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தர பிரதேச மாநிலம் மிரட்டில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் காலை அவர் தன் தொண்டர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று நக்மா தன் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். முதல் நாள் அவர் மீரட் தொகுதிக்குட்பட்ட ஹபூர் என்ற ஊருக்கு காங்கிரஸ் தொண்டர்களுடன் சென்று ஆதரவு திரட்டினார். அவருடன் அந்த பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜராஜ் சர்மா என்பவரும் சென்றிருந்தார். நக்மாவுடன் ஒரே காரில் பயணம் செய்த அவர் கூட்டம் நடக்கும் இடங்களுக்கு அருகில் இருந்து அழைத்து சென்றார். ஹபூர் அருகே ஒரு ஊருக்கு சென்றபோது நூற்றுக் கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்ற� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment