உக்ரெயினின் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து இன்று கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. இந்த வாக்கெடுப்புக்கு உக்ரைன் இடைக்கால அரசு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வாக்கெடுப்பை தடுத்து நிறுத்துவது தொடர்பாக கடைசி முயற்சியாக லண்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ராவ்வும் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இது தோல்வி அடைந்தது.எனவே திட்டமிட்டபடி இன்று கிரிமியாவில் பொதுவாக்கெடுப்பு நடக்கிறது. இந்த நிலையில் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் உக்ரெயின் மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதாக அந்த நாட்டின் இடைக்கால அதிபர் அலக்சாண்டர் டர்ச்சிநோவ் தெர [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment