வாரணாசி:பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு எதிராக பிரசாரத்தை துவக்க, வாரணாசி வந்த, 'ஆம் ஆத்மி' கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பா.ஜ., தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அவர் மீது, முட்டைகளையும், கறுப்பு மையையும் வீசி, எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், கெஜ்ரிவால், கடும் அதிர்ச்சி அடைந்தார். பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யின், வாரணாசி தொகுதியிலும், குஜராத் மாநிலம், வதோதரா தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வாரணாசியில், மோடியை எதிர்த்து, போட்டியிட போவதாக, ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரி� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment