இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்க வேண்டுமென இந்தியாவின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, ம.தி.மு.க. தலைவர் வைகோ ஆகியோரும் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பொருத்தமான நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணைகளை நடத்தவேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க
[...] மேலும் விரிவான செய்திகளுக்கு
http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment