Saturday, March 15, 2014

தமிழகத்தில் 100-ல் 10 பேருக்கு சர்க்கரை நோய்: ஆளுநர் தகவல்

release  
தமிழகத்தில் நூற்றில் பத்து பேர் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகிறார்கள் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார். எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனையின் வைர விழா மற்றும் வட சென்னையின் சர்க்கரை நோய் விழிப்புணர்வுத் திட்ட தொடக்க விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது: சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பின் தகவலின்படி உலகில் 38.2 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. 2035-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 60 கோடியாக உயரும் எனவும் கருதப்படுகிறது. இந்தியாவில் 6.4 கோடி பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இன்னும் 7 கோடி பேருக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நூற்றில் பத [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment