பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் முன்பு, ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அரசியல் கட்சிகள் முன்அனுமதி பெற வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், புதன்கிழமையன்று தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல் வந்தது. இதையடுத்து அதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அக்கட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ள [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment