Tuesday, March 11, 2014

காணாமல்போன விமானத்தை தேடும் பணியில் இந்தியா உதவ முன்வந்துள்ளது

140310164920_salman_kurshid_indian_foreign_minister_congress_304x171_bbc_nocredit   239 பயணிகளோடு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணிக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது. 14 நாடுகளை சேர்ந்த பயணிகளுடன் பயணித்த இந்த போயிங் 777-200 இஆர் ரகத்தை சேர்ந்த விமானம், வியாட்நாம் நாட்டின் தெற்கு பகுதியில் பயணப் பாதையில் இருந்து திடிரென காணாமல் போனது.

தொடர்புடைய விடயங்கள்

திடீரென மாயமான இந்த விமானத்தை தேடும் பணியில் பன்னாட்டு குழுக்கள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் சூழலில், விமானம் குறித்த உறுதி செய்யப்பட்ட தகவகள் எதுவும் இன்னமும் வெளிவராததால் பயணமாகிய பயணிகளின் உறவினர்கள் தொடர்ந்து பதட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment