உடல் பருமன் என்பது ஒரு அழகியல் சார்ந்த சாதாரண பிரச்சினைதானே. அதனால் பெரிதாக என்ன ஆகிவிட போகிறது, சமாளித்துக்கொள்ளலாம்' என்றே பலரும் நினைத்தனர். ஆனால், `உடல் பருமன் வெறும் அழகியல் சார்ந்த பிரச்சினையல்ல. அதனால் இதய நோய்கள் ஏற்படும்' என்ற கருத்தை முன்வைத்து அதிர்ச்சிïட்டியது அறிவியல். `அட, அப்படியா? சரி சரி, இனி நன்றாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை பராமரித்துக்கொள்வோம்' என்று சுதாரித்த மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது! அது, உடல் பருமன் அல்லது தொப்பையால் `டிமென்சியா' என்னும் மூளைக்கோளாறு ஏற்படக்கூடும் என்னும் ஆய்வு முடிவு. ஆக, இதுவரை உடல் பருமனால் ஒருவரின் இதயமும், மூளையும் பாதிக்கப்பட்டு நோய்கள் உண்டாகும் என்று கூறப்பட்டது. ஆனால [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment