Saturday, March 29, 2014

பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்

xjaswant1_1817093h.jpg.pagespeed.ic.olioNtCFK6 மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக, பாஜக சனிக்கிழமை இரவு அறிவித்தது.   ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் போட்டியிடுவதன் காரணமாக, அவரை நீக்குவது என கட்சியின் தலைமை முடிவு எடுத்தது. இதேபோல், ராஜஸ்தானின் சிகார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சுபாஷ் மஹாரியாவையும் 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்து, பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்படுவது, இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவைப் புகழ்ந்ததற்காக, 2009-ல் ஜஸ்வந்த் சிங்கை பாஜக நீக்கியது நினைவுக� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment