புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் திட்டங்கள் மற்றும் இலவசங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள தேர்தல் ஆணையம், கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்குரிய நிதி கோட்பாடுகளை விவரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த தேர்தலில் பெரிய மாநிலங்களில் வேட்பாளர்களின் தேர்தல் செலவு ரூ.70 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் முறையான 'நோட்டா' முறை, பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு நடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் இந்த முறை நடைமுறைப்� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment