Sunday, March 16, 2014

30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்

Tamil_News_large_934437 புதுடில்லி: வரவிருக்கும் 16 வது லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களும், அரசும் ஏறக்குறைய 30 ஆயிரம் கோடி வரை செலவழிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தேர்தல் கமிஷன் செலவு 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் கோடி வரை செலவிடும் . இது குறித்து ஊடக கல்வி மையம் ஒன்று இந்த கணக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த செலவு சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட தொகையை 7 பில்லியன் டாலர் ( உத்தேசமாக ரூ. 42 ஆயிரம் கோடி )க்கு போட்டி போடும் அளவிற்கு தொட்டுள்ளது.   கணக்கில் வராத பணம் குரோர்பதி வேட்பாளர்கள், கான்ட்ராக்டர்கள் மற்றும் பிரபல நிறுவனங்கள் மூலம் இந்த தொகை நாட்டிற்குள் புழக்கத்தில் வரவுள்ளது. இதன் மூலம் 543 வேட்பாளர்கள் இந� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment