Saturday, March 29, 2014

வாரணாசியில் மோடி, கெஜ்ரிவால் பற்றிய புத்தகங்களுக்கு கிராக்கி

arvind-kejriwal-30
வாரணாசி, குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை குறித்து வெவ்வேறு நபர்களால் 4 புத்தகங்களுக்கு மேல் எழுதப்பட்டுள்ளன. அவர், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த புத்தகங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இதைப்போல ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை பற்றியும் 6 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் அவரே எழுதிய 'ஸ்வராஜ்' என்ற புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் இந்தியாவின் முந்தைய மக்களாட்சி கட்டமைப்பு மற்றும் உண்மையான மக்களாட்சி தத்துவம் குறித்து அவர் எழுதியிருந்தார். இந்தநிலையில் இரு தலைவர்களும் வாரணாசியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அவர்களைப்பற்றி [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment